Browse Alphabetically: R Online Tamil Dictionary

Words beginning with R

Page 22 of about 29 dictionary results

WordTamil Meaning
Radiationகதிர் இயக்கம், பிரகாசம்
Realisticயதார்த்தம்
Rebellionகலகக்காரன், கிளர்ச்சிக்காரன்
Receptionபெறுதல்
Recharger(மின்சாரம்) மின் கலத்தில் மின்னேற்றுதல்
Recipient(அஞ்சல்) பெறுபவர், வரவேற்பவர்
Recogniseஅங்கீகரி, அடையாளம் கண்டுகொள்
Recognizeஅங்கீகரித்தல்,கண்டுகொள்
Recollectநினைவு கூர்
Recommendபரிந்துரை, பரிந்து பது
Reconcileஒப்பிட்டு சரிசெய்
Recordingஒலிப்பதிவி; ஒளிப்பதிவு
Rectangleநீள்சதுரம், செவ்வகம்
Recyclingமறுபயணிடு
Rehearsalஒத்திகை
Relevanceபொருத்தம், உசிதம், உகந்த தன்மை, சம்பந்தம்
Reprimandஎச்சரிக்கை
Reshuffleமாற்றி அமைத்தல்
Resistantஎதிர்பாற்றல்மிக்க
Resourcesவழிவகை
Retaliateபதிலடி
Retentionநினைவாற்றல்; வைத்திருத்தல்
Revaluateமீண்டும் மதிப்பிடு
Reverenceவணங்குதற்குரிய
Resilientதாக்குப்பிடிக்கும்