Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 21 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Racketeer | ஏமாற்றிப் பணம் பறிக்கும் நயவஞ்சகன், கள்ளக்கடத்தல், பயமுறுத்தல் மூலம் பணம் தேடுபவன் |
Radiating | கதிர் விச்சு, பிரகாசமான |
Radiative | கதிர் வீச்சு |
Radically | அடிப்படையான தீவிரவாத |
Radiology | கதிர்வீச்சியல் |
Reimburse | செலவழித்ததைத் திருப்பிக் கொடு |
Reinforce | வலிமைப்படுத்து, பலப்படுத்து |
Reinstate | திரும்ப அமர்த்து |
Rejection | களைவு |
Relatives | உறவினரகள் |
Religious | மதசார்ந்த |
Reluctant | மந்தமான |
Remaining | மீதி, பாக்கி |
Remarried | மீளவும் திருமணம் செய் |
Remeption | அடகு மீட்பு, மோட்சம், விடுவித்தல் |
Rendering | மீள்தருகை |
Recompile | மீண்டும் தொகு |
Rectifier | திருத்தி |
Recurrent | மீண்டும் மீண்டும் |
Recursion | மறுசுழற்சி |
Recursive | மறுசுழல் |
Reentrant | மீள்நுழை |
Reliabale | நம்பகரமான |
Residence | குடியிருப்பு |
Retrieval | மீட்பு |