Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 25 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Radiologist | கதிர்வீச்சு மருத்துவர் |
Reasonable | நியாயமான, நன்கு நிறுவப்பட்ட |
Recovering | தேறிவருதல் |
Recruitment | (பதவிக்கான) ஆள் சேர்த்தல், தேர்வு |
Recuperate | மீண்டும் உடல் நலம் பெறு |
Redemption | விடுதலை |
Rediscover | மறுகண்டுபிடிப்பு |
Redundancy | மிகைமை |
References | மேற்கோள் நூல்கள் |
Referendum | பொது வாக்கெடுப்பு, கருத்துக்கணிப்பு |
Refreshment | சிற்றுண்டி |
Remunerate | ஊதியம், வழங்குதல் |
Rendezvous | சந்திக்கும் இடம் |
Repository | களஞ்சியம் |
Reputation | மதிப்பு, நற்பெயர் |
Requirement | தேவை, விருப்பம், கோரிக்கை |
Researcher | ஆராய்ச்சியாளர், அறிவியலாளர் |
Resentment | கோபம் |
Resilience | அதைப்பு |
Resolution | பிரிதிரன் |
Respective | மாரியாதைக்குரிய, தகுந்த, அதற்குரிய |
Respirator | சுவாசித்தலை எளிதாக்கும் கருவி |
Revaluation | மறு மதிப்பீடு, மீண்டும் மதிப்பீடுதல் |
Robustness | உரன் உடைமை |
River Mouth | ஆறுகடலுடன் கலக்குமிடம் |