Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 24 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Racecourse | பந்தயம் நடைபெறும் இடம் |
Racehorses | பந்தயக் குதிரைகள் |
Radarscope | ராடர், ஒளி அலைகளின் சாதனைகளைக் கண்டறியும் சாதனம் |
Recompense | மீளச் செலுத்துதல் |
Reconsider | ஒரு விடயம் தொடர்பாக நினை அல்லது சிந்தி |
Reflection | பிரதிபலிப்பு, நினைப்பு |
Regardless | எது எப்படி இருப்பினும், பொருட்படுத்தாத |
Reinforced | இன்னும் வலுவாக்குகிறது |
Relentless | தளராத |
Repetition | திருப்பித்திருப்பி |
Resistance | தடை |
Retirement | பணி ஓய்வு |
Retraction | பின் வாங்குதல், பின்நோக்கிச் சொல்லுதல் |
Retrospect | மீள்பார்வை, விமர்சனம் |
Revocation | சொற் புரட்டு, (கட்டளை) திரும்பப் பெறுதல் |
Revolution | புரட்சி, சுற்று |
Rheumatism | வாதம், வாத நோய் |
Rhinoceros | காண்டாமிருகம் |
Rhysimeter | திரவத்தின் பாயும் வேகத்தை அறிய உதவும் கருவி |
Regenerate | மீளாக்கு |
Relatively | ஒப்பீட்டளவில் |
Relinquish | கைவிடு |
Retrieving | மீட்டல் |
Repentance | வருந்துதல் |
River Bank | ஆற்றங்கரை |