Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 20 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Racehorse | பந்தயக் குதிரை |
Racetrack | ஓட்டப் பந்தயத் தடம் |
Racialism | இனவெறி, சாதி வெறி |
Rafflesia | பிணவல்லி |
Ragpicker | குப்பை பொறுக்குபவர் |
Raspberry | புற்றுப்பழம் |
Redevelop | சுகாதார நிலையை ஏற்படுத்து |
Reduction | குறைத்தல் |
Redundant | மிகுதியான, அனாவசியமான, தேவைக்கு அதிகமான |
Reference | குறிப்பு |
Refurbish | புதுப்பி, (கட்டடம்) மீள அலங்கரி |
Regional | பிராந்திய, |
Registrar | பத்திரங்களைப் பதிவு செய்பவர் ஆவணப் பதிப்பாளர் சர்வகலாசாலை அதிகாரி |
Regularly | தவறாமல், ஒழுங்காக |
Regulator | ஒரே சீராக அனுப்பும் சாதனம் |
Relaxing | அமைதி |
Remainder | மிச்சம், மீதி, பாக்கி |
Replenish | திரும்பி நிறைவு செய் |
Replicate | பிரதி எடுத்தல் |
Represent | பிரதிநிதி |
Reproduce | மீண்டும் உற்பத்தி செய், பிரதி செய் |
Repudiate | முற்றாக நிராகரி, உரிமையை மறு |
Repulsion | தள்ளுகை |
Requester | மனுதாரர் |
River Bed | ஆற்றுப்படுகை |