Browse Alphabetically: W Online Tamil Dictionary
Words beginning with W
Page 14 of about 17 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Waistcoat | இடுப்பு வரை வரும் கையில்லாத அரைச்சட்டை |
Waistline | இடுப்பு, நாரரி |
Wallpaper | சுவர் அழகுக்காக ஒட்டப்படும் வர்ணத்தாள், சுவர் தாள் |
Wandering | அலைதல் |
Warningly | எச்சரிக்கையான |
Washbasin | (குளியலறை) கழுவும் தொட்டி |
Washcloth | (நிலம்) துடைக்கும் துணி |
Waterfall | நீர் வீழ்ச்சி |
Waterfowl | நீர்ப் பறவை |
Waterhole | நிலத்திலிருந்து நீர் வெளியாகும் துவாரம், நீர்க்கசிவுத் துவாரம் |
Watermark | நீரின் உயர் மட்டம் காண்பிக்கும் குறி, நீர்க்கோடு. நீர்மக்குறியீடு |
Waterside | ஆற்றங்கரை, நதிக்கரை |
Wattmeter | மின்சாரமானி |
Weariness | அலைச்சல் |
Wednesday | புதன்கிழமை |
Weightily | பாரமான, சுமையான |
Wellbuilt | வாட்டசாட்டையான,ஆானு |
Wherefore | எதன் காரணமாக, எதற்காக |
Wolverine | அதிகமாக உண்ணும் விலங்கு, பேருண்டிப் பிரியன் |
Worthless | உபயோகமற்ற, மதிப்பற்ற |
Wrestling | மல்யுத்தம் |
Wristband | கை வளையல் |
Warehouse | கிடங்கு |
Workspace | பணியிடப் பரப்பு |
Washerman | வண்ணான் |