Browse Alphabetically: W Online Tamil Dictionary

Words beginning with W

Page 13 of about 17 dictionary results

WordTamil Meaning
Wageworkநாட்கூலி
Waitressஉணவு பரிமாறும் பெண், பரிமாறுபவள்
Wardrobeஅலமாரி, உடைப் பெட்டி, ஆடைகள் வைக்கும் இடம்
Warinessஎப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்கும் நிலை
Warmnessசூடு, இதமான வெப்பம்
Washableகழுவத்தக்க, நிறம் மாறாத
Washroomகழுவறை
Waypointபாதைப்புள்ளி
Weaklingஉடல் அல்லது உள்ளம் பலவீனமானவர்
Weaknessபலமின்மை, பலவீனம்
Wellnessநல்வாழ்வு, நலன்
Westerlyமேற்கிலுள்ள, மேற்கு நோக்கிய
Westwardமேற்கு நோக்கி
Whateverஎதுவாயினும், ஏதாயினும், எதுவென்றாலும்
Wheneverஎப்பொழுதெல்லாம்,.... பொழுதெல்லாம்
Whicheverஎதுவென்றாலும், எதுவாயினும், யாதாயினும்
Wildlifeஇயற்கை
Windmillகாற்று பலத்தினால் இயங்கும் இயந்திரம், காற்றாடி இயந்திரம்
Wirelessகம்பியில்லா, கம்பியில்
Wiseacreபரந்த அறிவு படைத்தவர்
Witcheryசூன்யம், மாந்திரீகம், பில்லி சூனியம்
Withdrawவாபஸ் பெற்றுக்கொ
Withholdநிறுத்தி வை
Wizardryமந்திரம்
Windowingசாளரமாக்கம்