Browse Alphabetically: W Online Tamil Dictionary

Words beginning with W

Page 15 of about 17 dictionary results

WordTamil Meaning
Wagonloadவண்டிச் சுமை, பாரவண்டிச் சுமை
Warranteeஉத்தரவாதம், உறுதி
Watercolorநீரில் கரைத்துத் தயாரிக்கப்படும் வர்ணம்
Waterfallsஅருவி
Whirlpoolநீர்ச்சுழி (அல்லது) நீர்ச்சுழல்
Whirlwindசுழற்காற்று
Whitewashசுண்ணாம்பு அடித்தல்; தவறை மறைத்தல்
Wholesaleமொத்தமான
Wholesomeநலமான, ஆரோக்கியமான
Wikipediaவிக்கிபீடியா
Windbreakகாற்றிலிருந்து பாதுகாப்பு
Withstandஎதிர்த்து நில், தடுத்து நில்
Witnessesசாட்சி கூறுபவர்
Witticismநகச்சுவைப் பேச்சு
Womanizerபொம்பளை பொறுக்கி
Wonderfulவிந்தையான, ஆபூர்வமான
Wonderingஆச்சரியமடைதல், அதிசயப்படுதல்
Workforceபணியாட்கள், தொழிலாளிகள்
Workhouseஅநாதை இல்லம்
Workplaceபணியிடம்
Worksheetபணிதாள்
Worldwideஉலகம் முழுவதும் பரவியுள்ள
Whatsoeverவேற்று
Woodappleவிளாம்பழம்
Whetstoneசாணைக்கல்