Browse Alphabetically: W Online Tamil Dictionary

Words beginning with W

Page 11 of about 17 dictionary results

WordTamil Meaning
Waveletசிறு அலை
Waysideசாலை ஓரம், வழியின் பக்கம்
Waywardதன்னிச்சையாக நடக்கும், சொற் கேளாத, முரண்டுள்ள
Wealthyசெல்வம் நிறைந்த, பணக்காரனான
Weaponsஆயுதங்கள்
Weatherபருவநிலை, வானிலை
Weaving(நெசவு) நெய்
Webpageஇணையப் பக்கம்
Weddingதிருமணம்.கல்யாணம்,விவாகம் திருமணவிழா, மணவாழ்கை
Wedlockதிருமணம்
Weekdayஞாயிறு தவிர மற்ற நாட்களில் ஒன்று, வாரநாள், கிழமைநாள்
Whereasஆகையால், அப்படி இருக்கையில்
Whereatஅதன்பேரில்
Wherebyஎவ்வாறு, எதனாதல், அதனால்
Whereinஎதில்?, எதுவகையில், எவ்வகையில், எதனில்
Whetherஆல், இரண்டில் எதுவாகிலும், அதுவோ, இதுவோ
Whoeverயார் என்றாலும்
Widowedவிதவையான
Widowerதபுதாரன், மனைவியை இழந்தவர்
Wildcatகாட்டுப் பூனை
Worldlyஉலக
Wrangleதீவிர வாக்கு வாதம், வாய் சண்டை
Wrestleமற்போர் புரி
Wrinkleசுருக்கம், மடிப்பு
Writingஎழுத்து