Browse Alphabetically: V Online Tamil Dictionary
Words beginning with V
Page 7 of about 10 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Vaaranam | வாரணம், யானை,ஆனை |
Vacancies | வேலை காலி, வேலை வழங்கப்படும் |
Vacation | விடுமுறை நாட்கள் |
Vaccinate | தடுப்பூசி |
Vaganond | ஊர்சுற்றி |
Vandalism | காலித்தனம் |
Variance | வேறுகை |
Vehicles | வாகனங்கள் |
Velocity | வேகம் |
Ventilate | காற்றோட்டம் ஏற்படுத்து |
Verneiung | எதிர்ப்பு முறை,எதிர்ப்பு முனை. |
Vertebra | முதுகெலும்பு |
Vertical | உச்சிக் கோண சம்பந்தமான, செங்குத்தான, குத்தெதிர் கோணங்கள் |
Vineyard | திராட்சைத் தோட்டம் |
Violence | வன்முறை, அடித்தடி |
Virginal | கன்னித் தன்மையுடைய |
Virtuous | ஒழுக்கம் மிகுந்த,நற்பண்புள்ள,சிறந்த குணமுள்ள |
Voluntary | தன்னிச் சையான, தூண்டுதலில்லாத, மனமுவந்த |
Volunteer | தொண்டுள்ளத்தினர், தொண்டர் |
Valentine | காதலர் |
Variation | மாறுபாடு |
Verifier | சரிபார்ப்பி |
Vigorous | பலம் |
Vomiting | வாந்தி |
Verandah | தாழ்வாரம் |