Browse Alphabetically: V Online Tamil Dictionary

Words beginning with V

Page 8 of about 10 dictionary results

WordTamil Meaning
Vacillateதயங்கு, (நிலம்) அதிர், நடுங்கு, அங்கும் இங்கும் ஊசலாடு
Valuablesநல்ல பெறுமதியுள்ள பொருட்கள்
Valuelessமதிப்பற்ற, விலையற்ற
Varicellaசின்னமுத்து
Varnisherவர்ணம் தீட்டுபவன், நிறம் தீட்டுபவன்
Vegetableகாய்கறி
Venerableமரியாதைக்குரிய
Vengeanceவஞ்சம்
Versatileஎந்த வேலையுஞ் செய்யும் திறனுள்ள, ஒரு விடயத்திலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாறுகின்ற.
Vicariousபிறர் பொருட்டுச் செய்கிற அல்லது அனுபவிக்கிற செயல்
Victimizeஇரையாக்கு
Videotapeஒளி நாடா
Viewpointஅபிப்பிராயம்
Vindicateநியாயமென்பதை நிரூபி, சரி என்பதை ஊர்ஜிதம் செய்
Violationஅத்துமீறல்
Violativeகாயம்படக்கூடிய
Virginityகன்னித்தன்மை
Virtuallyஉண்மையிலே
Visualizeகற்பனை செய்துகொள், மனக் கண்முன் தோற்றுவி
Vivaciousஉற்சாகமுள்ள, குதுகலமான, ஆர்வம் மிக்க
Voicelessஒலியற்ற, உச்சரிப்பில் ஒலியற்ற, குரல்ற்ற
Voraciousபயங்கரமாக
Vestibuleவீட்டின் முன்னறை
Vigilanceகாவல்
Van Guardமுன்னணிப்படை