Browse Alphabetically: V Online Tamil Dictionary
Words beginning with V
Page 6 of about 10 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Validate | சட்டப்படி செல்லத்தக்கதாக்கு, உறுதி செய் |
Valuable | அதிக மதிப்புள்ள, மிகப் பெறுமதி வாய்ந்த |
Variable | மாறி |
Venison | மான் இறைச்சி |
Venomous | விஷமுள்ள, நஞ்சு நிறைந்த |
Venture | சாகசம், துணிவு, துணிகர முயற்சி, துணிகரச் செயல் |
Verdict | முடிவு, தீர்ப்பு |
Verruca | கால் ஆணி |
Version | ஒரு பெயரின் கீழ் பதிவு |
Vertigo | மயக்க உணர்வு, தலைச்சுற்று |
Vesicle | உடலில் உள்ள சிறுய பை, பள்ளம், கொப்பளம் |
Vexation | அலைச்சல் |
Vibrate | துடி, ஆடு, அதிர்வுறு, ஊசலாடு |
Vibrator | அதிரி |
Vicinity | அண்டை |
Vicious | கொடூரமான, ஊழலான, குற்றமுள்ள |
Viewers | காண்பவர்கள் |
Visitors | வெளிப்பேர் |
Vitalize | உயிர்கொடு, பலமூட்டு, ஆற்றல் ஏற்படுத்து |
Vitimize | இரையாக்கு |
Vocation | வாழ்க்கைத் தொழில் |
Voidable | ரத்துசெய்யக் கூடிய |
Volatile | வெடித்துவிடும் நிலை, துரிதமாக ஆவியாகிற |
Volcanic | எரிமலை, எரிமலை தொடர்பான |
Volition | விருப்பம், இச்சாசத்தி |