Browse Alphabetically: U Online Tamil Dictionary

Words beginning with U

Page 6 of about 19 dictionary results

WordTamil Meaning
Unarmedஆயுதம் தரிக்காத,நிராயுதபாணி
Unknownதெரியாத, அறியாத, அறிவுக் கெட்டாத, மறைந்துள்ள
Unluckyராசியில்லா, அதிர்ஷ்டமில்லாத
Unmountஏற்றநீக்கம்
Unravelதுணியை நூல் நூலாகப் பிரிப்பது
Untriedசோதிக்கப்படாத
Untruthபொய்மை, பொய்
Uprightநேர்மையான; செங்குத்தான
Urgencyஅவசரம், நெருக்கிடை
Uselessபயன்ற்ற, உபயோனமற்ற
Utensilபாத்திரங்கள், சாதனம், உபகரணம்
Utterlyமுழுவதும்
Unaidedஉதவிப்பெறாத
Unawareதெரியாத
Uncleanஅழுக்கடைந்த
Uncouthஅருவருப்பான
Unearthதோண்டு
Unkemptதிருத்தப்படாத
Unleashவிடுவி
Unmovedஇரக்கமற்ற
Unnerveநிலை குலைய வை
Upscaleஆடம்பரமான
Upstartஅற்பன்
Upsurgeபொங்கி எழு
Upswingமேல் நோக்கி அசை