Browse Alphabetically: U Online Tamil Dictionary
Words beginning with U
Page 5 of about 19 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Ullage | இழப்பு, தேய்ந்து போகுதல் |
| Umlaut | உயிர் எழுத்து உச்சரிப்பு மாற்றம் |
| Umpire | நடுவர் |
| Unable | இயலாத, முடியாத |
| Unbind | (கைதி) விடுவி, (முடிச்சு) கட்டைத் தளர்த்து |
| Unborn | பிறக்காத |
| Uncover | மூடி / போர்வை நீக்கு, திற, அம்பலப்படுத்து |
| Undergo | உட்படு |
| Uneasy | சஞ்சலமான, அமைதியற்ற |
| Unusual | அசாதாரண, வழக்கமில்லாத, அபூர்வ |
| Updated | தோடர்வெளியீடு |
| Upgrade | புதுபித்தல், மேம்படுத்துதல் |
| Utility | பயன்பாடு |
| Uncanny | வினோதமான |
| Unfold | விரி |
| Unfurl | அவிழ் |
| Unholy | புனிதமில்லாத |
| Unibus | ஒற்றைப் பாட்டை |
| Unjust | நியாயமற்ற |
| Unkind | தயவில்லாத |
| Unless | ஒழிய |
| Unlike | போலன்றி |
| Unmask | வேஷம் கலை |
| Unsound | திருப்தியற்ற |
| Ureter | சிறுநீர்க்குழாய் |