Browse Alphabetically: U Online Tamil Dictionary
Words beginning with U
Page 9 of about 19 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Ugliness | அசிங்கம், கண்றாவி |
Ulcerate | (புண்) அழுகிய நஞ்சடை, (பல் முரசு) அழுக்கடைந்து வீங்கு |
Ultimate | இறுதியான, கடைசியான |
Ultimatum | இறுதி நிபந்தனை, இறுதித் தீர்மானம் |
Ululation | அலறல், ஊளை |
Umbilicus | தொப்புள் |
Unabashed | வெட்கமற்ற, அடக்கமற்ற, கர்வமான |
Unbeloved | காதலிக்கப்படாத |
Unbenannt | பெயரில்லாத, அறிமுகமில்லாத |
Uncomely | பொந்தாத, தகாத, கண்ணியமற்ற |
Unforced | கட்டாய்ப் படுத்தப்படாத, வற்புறுத்தலற்ற |
Unharmed | தீங்குறாத, காயப்படாத |
Universe | பிரபஞ்சம் |
Unshaved | சவரம் செய்து கொள்ளாத |
Uttermost | வெகு தூரத்திலுள்ள, மிக அதிக, அதிக அளவு |
Underrate | குறைத்து மதி |
Unfasten | கட்டவிழ் |
Ungainly | அழகற்ற |
Unipolar | ஒருமுனைப் போக்கு |
Unnoticed | கவனிக்கப்படாத |
Unstable | நிலையற்ற |
Untenable | அடிப்படை அற்ற |
Unwilling | விரும்பாத |
Uppercase | பெரிய எழுத்து,பேரெழுத்து,மேல்தட்டு எழுத்து,மேல்தட்டு எழுத்து,பேரெழுத்து |
Uppermost | மிகஉயர்ந்த |