Browse Alphabetically: O Online Tamil Dictionary
Words beginning with O
Page 9 of about 15 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Oblation | பலி, ஏதோ ஒன்றை அர்ப்பணித்தல் |
Obligate | கடமைப்படுத்து, உறுதிப் பிரமாணம் எடு |
Observer | அவதானிப்பவர், பார்வையாளர் |
Obsessed | மனதைப்பிடித்துள்ள |
Obsolete | இனி உபயோகத்தில் இல்லாத |
Obstacle | தடைகள், தடங்கல் |
Obtruder | அனுமதியின்றி வலிய நுழைபவர் |
Ointment | மருந்துக் களிம்பு |
Oncology | உடலில் தோன்றும் கட்டி தொடர்பான மருத்துவக் கல்வி |
Onlooker | பார்வையாளர், நோக்கர் |
Openness | வெளிப்படை |
Opponent | எதிரியாளர் |
Opposite | எதிர், எதிர்மறை |
Optician | மூக்குக்கண்ணா செய்து விற்பவர் |
Optimism | நன்மையில் என்றும் நம்பிக்கை, எதிர்காலத்தில் நல்லது நடக்கும் நம்பிக்கை |
Optimist | உகமையர் |
Optimize | சாதகமாக எண்ணு |
Optional | ஏதாவது |
Original | அசல், மூலமான |
Outsider | பிறர் |
Overhaul | பழுது பார், முழுமையாகச் சோதனை செய்து |
Override | மேலாணை,ரத்து செய் |
Overrule | ரத்து செய் |
Overscan | மிகை வருடல் |
Omelette | ஆம்லெட் |