Browse Alphabetically: O Online Tamil Dictionary

Words beginning with O

Page 8 of about 15 dictionary results

WordTamil Meaning
Offenderகுற்றவாளி, அவமதிப்பவன்
Offeringகொடுத்தல், நிவேதனம் செய்தல்
Officialஅலுவல் சம்பந்தமான
Occupiedவைத்திரு, வேலைக்கு அமர்த்து, வேலை செய், பார்
Outbreakதிடீர்க்கிளர்ச்சி, கலகம், திடீர் நிகழ்வு
Outgoingவிலகுகிற, விட்டு நீங்குகிற
Overcomeமுறியடி, வெல்
Overdoseதேவைக்கு அதிகளவிலான மருந்து கொடு
Overflowவழிந்தோடு, பெருகு
Overhearஒட்டுக்கோள்
Overlandதரைவழி
Overleafமறுபக்கம்
Overloadஅளவுமீறிய சுமை
Overlookமேற்பார்வை
Overseasவெளியூர், வெளிநாடு
Overseerமேற்பார்வையாளர், கண்காணி
Overtakeதடம் மாறுதல், முந்திச்செல்
Overtimeமிகுதி நேரம், மேலதிக நேரம்
Overturnதடம்புரண்ட
Overviewமீள்பார்வை, மேலோட்டம்
Overworkஅளவுக்கு மீறி அதிக நோரம் வெலை செய்தல்
Observedஅனுசரிக்கப்பட்டது
Omissionவிடுபடுதல்
Omphalusதொப்புள்
Ordinateநெட்டாயம்