Browse Alphabetically: O Online Tamil Dictionary
Words beginning with O
Page 11 of about 15 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Offensive | கோபமூட்டும், மனத்திற்கு வருத்தம் உண்டாக்குகிற, தாக்குதல். |
Offspring | தளிர் |
Occlusion | மலச்சிக்கல் |
Obedience | கீழ்ப்படிதல், உத்தரவுப்படி நடத்தல் |
Objection | தடை, எதிர்ப்பு, மறுப்பு |
Obsession | கருத்து ஆவேசம், கொள்கைப் பிடிவாதம் |
Obstacles | தடைகள் |
Obstinate | பிடிவாதமா இரு |
Obtrusive | அனுமதியின்றி வலிய நுழை / புகுத்து |
Obviously | வெளிப்படையான, பார்க்கக்கூடிய |
Omittance | நீக்குதல், தவிர்த்தல் |
Opportune | சாதகமான, இலாபகரமான |
Originate | தோற்றுவி, ஆரம்பி, உண்டாக்கு |
Ornaments | ஆபரணங்கள், அணிகலன்கள் |
Osteology | எலும்பு தொடர்பான மருத்துவத்துறை |
Otherwise | மற்றபடி |
Outgrowth | அடர்த்தியான வளர்ச்சி |
Outsource | வேலையை வெளியாட்களிடம் ஒப்படை |
Outspoken | தைரியமாகச் சொல், வெளிப்படையாகப் பேசுதல் |
Overwhelm | ஆட்கொள், வெற்றிபெறு |
Overwrite | மேல் எழுது |
Ownership | முதலாளுமை |
Oblivious | மறதி உடைய |
Operating | இயக்க |
Oscillate | ஊசலாடு |