Browse Alphabetically: A Online Tamil Dictionary
Words beginning with A
Page 30 of about 47 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Addiction | அடிமைத்தனம் |
Additions | இணைப்புக்கள், சேர்க்கப்பட்டவை |
Addressee | (அஞ்சல்) பெறுபவர், வரவேற்பவர் |
Addressor | (அஞ்சல்) அனுப்புவர் |
Adherence | விசுவாசம், பற்று, சார்பு |
Adjective | பெயரடை, உரிச்சொல் |
Admirable | உன்னத, சிறந்த |
Admission | உள்ளே வர அனுமதித்தல், பிரவேசிக்க அனுமதி |
Adrenalin | சீறுநீரகத்திற்கு மேல் பகுதியில் உள்ள இரண்டு சிறு சுரப்பிகளின் சுரப்புக்கள் |
Adulation | முகத்துதி, மிகமிஞ்சிய பாராட்டு |
Adulterer | சோரம் போனவன், திருமணத்திற்கு பின்பு வேறு மனிதருடன் உடல் உறவு கொள் பவன், |
Advantage | நன்மை,சாதகம் |
Adventure | தீரச்செயல் சாகசம் |
Adversary | விரோதி, பகைவன், எதிரி |
Adversely | எதிரிடையாக, விரோதமாக |
Adversity | துர் அதிஸ்டம், விபத்து, துர்லாபம் |
Advertise | விளம்பரபடுத்து, விளம்பரம் |
Advisable | ஆலோசிக்கத் தகுந்த |
Advocated | துணை காரணம் |
Aerodrome | விமானத் தளம் |
Aeroplane | விமானம், வானவூர்தி |
Aesthetic | ரஸிக சம்பந்தமான, செளந்தரிய, நாகரிக |
Affection | தாக்கம், பாதிப்பு |
Affidavit | சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட, உறுதி செய்து கொண்ட |
Affiliate | சேர்த்துக்கொள், சங்கத்தோடு கூட்டுறவுகொள் |