Browse Alphabetically: A Online Tamil Dictionary

Words beginning with A

Page 29 of about 47 dictionary results

WordTamil Meaning
Abactinalஆரைப்புள்ளிக்கெதிர்ப்புறமான
Abandonedகைவிடப்பட்ட, விலகிச் செல்
Abasementஅவமானப்படுத்துதல், இழிவு, தாழ்வு
Abatementதள்ளுபடி
Abdominalவயிறறுப் பாகத்தைச் சேர்ந்த, உதர சம்பந்தமான
Abductionவெளிவாங்கல்
Abhorrentஅருவருப்புண்டாக்கும், வெறுப்பூட்டம்
Abolitionஅழித்தல், நீக்குதல்
Abominateதீமையெனத் தள்ளு, வெறு
Aborigineஒரு நாட்டின் பூர்வீகக் குடிகள், ஆதிவாசிகள்
Absconderஆபத்திற்கு பயந்து தப்பி ஓடுபவர்
Absorbingஉறிஞ்சுகிற, உட்கிரகிக்கின்ற
Abstinentமிதமான பழக்கங்களையுடைய, உபவாசமிருக்கிற
Absurdityஅர்த்தமற்றது, உதவாக்கரை
Abundanceபெருந்தொகை, ஏராளம், செல்வம், அபரிமிதம்
Abusivelyஏசுகிற
Abysmallyபயங்கரமான
Acceptingஏற்றுக் கொள்ளுதல்
Accessaryஉதவிசெய்பவர், உடந்தையானவர்
Accordantஒப்பந்தம், இசைதல்
Accordingஅதன்படி, ஒத்த
Accordionஐங்கோணங்களையுடைய ஒரு வகைச் சிறு வாத்தியம்
Accounter(கணக்கு) பரிசோதகர், கணக்காய்வாளர், மீளப் பரிசீலனை செய்பவர்
Accretionஇயற்கையான வளர்ச்சி, சேர்மானம்
Acutenessமிருது, மென்மை, நேர்த்தி, உன்னத தரம்