Browse Alphabetically: A Online Tamil Dictionary
Words beginning with A
Page 33 of about 47 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Announcer | பெண் அறிவிப்பாளர், பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் |
Annoyance | அக்கிரமம் |
Anonymous | அநாமதேய, ஆரம்பம் தெரியாத |
Antarctic | தென் துருவம் |
Antipathy | இயற்கையான வெறுப்பு, ஆரோசகம் |
Antiquity | பழங்காலம், பண்டைத் தன்மை |
Antivirus | நச்செதிர்ப்பி |
Apartment | வசிக்கும் இடம், விடுதி, ஒரு வரிசையில் அமைந்த அறைகள் |
Apologize | மன்னிப்புக் கோரு, குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவி |
Apoplexia | பக்கவாதநோய் |
Apostroph | நிறுத்தக் குறி (') |
Appalling | பயங்கரமான, திடுக்கிடக் கூடிய |
Apparatus | கருவி, உபகரணம் |
Appealing | (மனத்தை) உருக்கும், இளகச் செய்யும் |
Appendage | சேர்க்கப்பட்ட பொருள், பிற் சேர்க்கை |
Appertain | சம்பந்தப்படு, உரிமைப் பொருளாகு |
Appetizer | பசி துண்டி, பசியூட்டு |
Appointee | உத்தியோகத்தர் |
Apportion | நியாயப்படி பங்கிடு, பிரித்துக் கொடு |
Appraisal | மதிப்பிடுதல் |
Appraiser | மதிப்பிடும் உத்தியோகஸ்தர் |
Arbitrary | தன்னிச்சையான, மனம்போன போக்கிலுள்ள |
Arbitrate | மத்தியஸ்தம் செய், வழக்கை தீர்த்து வை |
Archenemy | சாத்தான், பரம எதிரி |
Architect | கட்டிடக்கலைஞர், சிற்பி |