Browse Alphabetically: A Online Tamil Dictionary

Words beginning with A

Page 19 of about 47 dictionary results

WordTamil Meaning
Angrilyகோபமாக
Anguishமிகுந்த (உடல் அல்லது மன) வருத்தம்
Animalsவிளங்குகள், மிருகங்கள்
Animateஉற்சாகமூட்டு, உயிரூட்டு
Annicutஅணைக்கட்டு
Annoyedதொந்தரவான, தொல்லையான, கோபமாக
Annuityவருடந்தோறும் ஒருவருக்கு கொடுக்கப்படும் தொகை (மாணியம்), ஆண்டுச் சந்தா
Anotherஇன்னொரு, மற்றொன்று
Antennaஓர்தல்/ஓர்த்தல்; வானலை வாங்கி, உணர்கொம்பு
Anthonyஅந்தோனியார்
Antiqueபழங்காலத்திய
Antonymஎதிர்ச்சொல்
Anxietyகவலை
Anxiousஆர்வமுடைய; கவலை
Anybodyயாரேனும், யாராவது
Anytimeஎந்நேரமும்
Apologyமன்னிப்பு
Apostle(மதம்) சீடன், உபதேசகன்
Apparelஉடையணிந்துகொள்
Appeaseசமாதானப்படுத்து, தணிவி, குறை
Approveஅங்கீகரி
Apricotஇலந்தை வர்க்கத்தைச் சேர்ந்த ஒர் இனிப்பான பழம்
Arabianஅரேபியப் பெண்
Aramaicசீரிய
Archaicபண்டைய, புராதன