Browse Alphabetically: A Online Tamil Dictionary
Words beginning with A
Page 20 of about 47 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Archery | வில்வித்தை, அம்பெய்யும் திறன் |
Archive | பெட்டகம் |
Arduous | சிரமமான, உயர்ந்த, செங்குத்தான |
Armoury | வெடி மருந்துச்சாலை, ஆயுதச்சாலை |
Arousal | கிளர்ச்சி |
Arrange | சோடி |
Arrears | நிலவுத் தொகை |
Arrival | வந்தடைதல், வருகை |
Arrived | வந்தடைந்தது |
Article | கட்டுரை, செய்தித் தாளில் வெளியான ஒரு பொருள் |
Artisan | பயிற்சி பெற்ற சிற்பி, தொழில் நிபுணன் |
Artiste | கலைஞர் |
Artless | வஞ்சனையற்ற, சூதான |
Ascetic | சாமியார், துறவி |
Ascribe | காரணம் (குறி) காட்டு, சாட்டு |
Ashamed | அவமானப் படுதல்; வெட்கப்படுதல் |
Ashtray | (புகைத்தல்) சாம்பற் தட்டு |
Asinine | முட்டாள்தனமான, சிந்திக்காமல் |
Assured | திட்டவட்டமாகச் சொல்லப்பட்ட, நிச்சயப்படுத்தப்பட்ட |
Astound | வியப்பை உண்டுபண்ணு |
Asunder | வேறு வேறாக, பகுதி பகுதியாக |
Atheism | நாத்திகம், இறைமறுப்பு |
Atheist | கடவுளை நம்பாதவன் |
Athlete | உடற்பயிற்சியில் வல்லவன், பலசாலி |
Attempt | முயற்சி |