Browse Alphabetically: A Online Tamil Dictionary

Words beginning with A

Page 18 of about 47 dictionary results

WordTamil Meaning
Almanacபஞ்சாங்கம்
Alreadyஏற்கனவே
Alrightஒழுங்காக, சரியாக
Amateurகலையைப் பெழுழுமது போக்காகப் பயில்பவர், பயில்முறைக் கலைஞர்
Amazingபிரமாதம்அ திகைத்தல்
Ambientசுற்றுப்புறம்
Amentiaமூளை விருத்திக் குறைவு
Americaஅமெரிக்கா
Amiableவிரும்பத்தக்க, இனிய இயல்புடைய
Ammoniaநவாச்சார வாயு
Amnesiaபழைய நினைவு களை மறத்தல்
Amnestyபொது மன்னிப்பு
Amongst(பல பொருள்களுக்கு) இடையில்
Amplifyவிஸ்தரி, சத்தத்தை அதிகப் படுத்து
Amusingவிநோதமான, சந்தோஷமான
Anaemiaஇரத்த குறைவினால் ஏற்படும் வெண்ணிறம் சோகை
Analogyஇணை, ஒப்புமை, ஒத்த தன்மை
Analyseபகுத்தாய்
Analystபொருட்களைக் கூறுபடுத்தி இராசயனமுறையில் ஆராயும் ஆராய்ச்சியாளர்
Analyzeபொருட்களைக் கூறுபடுத்தி நுணுகி ஆராய்
Anamolyமுரண், ஒழுங்கீனம்
Anarchyஅராஜகம், குழப்பம்
Anatomyஉடற்கூறியல்
Anchovyநெத்திலி மீன்
Ancientதொன்மையான, பண்டைய