Browse Alphabetically: A Online Tamil Dictionary

Words beginning with A

Page 16 of about 47 dictionary results

WordTamil Meaning
Abscessசீழ்க்கட்டு
Abscondஇரகசியமாக ஒடிப் போ, ஒடி மறை, சட்டத்தினிக்று தப்பி ஒடு
Absenceஆஜரின்மை, இல்லாமை, அஜாக்கிரதை
Absolveபாவம், குற்றம்; கடமைப்படு முதலியவற்றிலிருந்து விடுவி; மன்னிப்பு கொடு
Abstain(keep away)from alcohol
Abusiveதுஷ்பிரயோகம், ஏசுதல்
Abyssalஅளவிடமுடியாத ஆழமான
Academyகல்ளலுரி, கழகம்
Acarineஅற்பம், இம்மி, காற்காசு
Accountவங்கிச்சீட்டு
Accuserபிராது செய்பவர், குற்றஞ் சாட்டுபவர்
Achieveசம்பாதி, செய்து முடி, பெறு
Acidityஅமிலத்தன்மை
Actressநடிகை
Adapterபலவேலைகளுக்கு பொருந்தும் ஒரு (மின்சார சம்பந்தமான) பொருள்.
Addressசொற்பொழிவாற்று, உரை நிகழ்த்து
Admiralகடற்படை அதிகாரி
Adopteeதத்துப் பிள்ளை
Adultryவிபசாரம்
Advanceமுன்கூட்டியே பணம் செலுத்து, முற்பணம் செலுத்து
Adverseஎதிரிடையான, கெடுதலான, விரோதமான, நேர்மாறான
Advisedஅறிவுறுத்து
Adviserஆலோசகர்
Advisorஆலோசகர்
Affableஉபசரணை