Browse Alphabetically: U Online Tamil Dictionary
Words beginning with U
Page 12 of about 19 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Unaffected | மாற்றமில்லாத, சலனமடையாத, பாதிப்பில்லாத |
Unanswered | பதில் கூறுப்படாத |
Unchecked | தடையில்லாமல் |
Underpass | சுரங்கப்பாதை |
Understand | புரிந்துகொள்கிறேன், உணர்ந்துகொள் |
Understood | சுயமாகப் புரிந்து கொள்ளத்தக்க |
Undertaker | ஈமச்சடங்கு மேற்பார்வையாளர் |
Unfounded | உறுதியற்ற, பொய்யான, ஆதாரமற்ற |
Unhealthy | ஆரோக்கியமற்ற |
Unnatural | இயல்புக்கு மாறான, செயற்கையான |
Unpleasant | மகிழ்ச்சியற்ற |
Unpunctual | (மனிதன்) நேரத்தைச் சரியாகப் பின்பற்றாத தன்மை |
Unselfish | பேராசையற்ற, தன்னலத்தையே கருதாத, தன்னலமற்ற |
Unsettled | தீர்க்கப்படாத, விடை காணப்படாத |
Unsuitable | தகுதியற்ற, ஏற்றதல்லாத |
Underwater | நீருக்கடியில் |
Underworld | பாதாளம் |
Underwrite | காப்பீடு |
Underwrote | உத்தரவாதம் |
Uneducated | கல்வியில்லாத |
Unfamiliar | முன்பின் தெரியாத |
Unforeseen | எதிர்பாராத |
Ungrateful | அவலட்சணமான |
Unoccupied | ஆக்கிரமிக்க படாத |
Unofficial | அதிகாரப்பூர்வமற்ற |