Browse Alphabetically: U Online Tamil Dictionary

Words beginning with U

Page 2 of about 19 dictionary results

WordTamil Meaning
Udderமடி
Ulcerபுண்; வாய்ப்புண்; (குடற் புண்), உடலில் தோன்றும் கட்டி
Umbraஅடர்நிழல்
Unbidஅழைக்கப்படாமல்
Uncleமாமா; சிற்றப்பா; பெரியப்பா
Unevenமேடுபள்ளமான, சரிசமமற்ற, சமமற்ற
Unifyஇணை, ஒன்றுபடுத்து, சேர்
Unionகூட்டுறவு, ஐக்கியம், ஒற்றுமை
Unitedஐக்கிய, கூட்டான, ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருமுகமான
Unityஒற்றுமை, ஒருமைப்பாடு, பிரிவு
Untie(முடிச்சை) அவிழ், பிரி, கழற்று
Untilவரை, வரைக்கும், இல்லாத வரையில்
Upperமேலாக அமைந்துள்ள, மேலான, உயர்வான, அதிகாரம் பெறு
Uproarகூக்குரல், கூச்சல், அமளி, சண்டை
Urineமூத்திரம்
Usageவழக்கம், கையாளுகை, உபயோகிக்கும் முறை
Usersபயானாளர்கள்
Usingகையாளுதல், உபயோகித்தல்
Uniteஐக்கியப்பட
Unrulyகட்டுக்கு அடங்காத
Unsetசுழிப்படுத்து,மதிப்புச் சுழியாக்கு,மதிப்புச் சுழியாக்கு,சுழிப்படுத்து
Unzipவிரிவாக்கு
Urbanநகர்ப்புற
Usherவழி காட்டி
Utterபூரணமான