Browse Alphabetically: U Online Tamil Dictionary

Words beginning with U

Page 16 of about 19 dictionary results

WordTamil Meaning
Unambiguousதெளிவான, விளக்கமாக
Unanimouslyஇணங்கமுள்ள, ஐக்கியமான, ஒரே குரலில்
Unannouncedஅறிவிக்கப்படாத, எச்சரிக்கப்படாத, (வண்டி) பதிவு செய்யப்படாத, (விருந்தினர்) எதிர்பாராத
Unassertiveபாதுகாப்பற்ற, நிச்சயமற்ற, உறுதியற்ற, தன்னம்பிக்கையற்ற
Unavailableசுலபமாகப் பெற முடியாத, கிடைக்கும் தன்மையற்ற
Unavoidableதவிர்க்க முடியாத
Unbreakable(கண்ணாடி) உடைக்க முடியாத
Undersignedகீழே கையொப்பமிட்ட
Unenjoyableசகிக்கமுடியாத (மனிதன்), விரும்பி அனுபவிக்கமுடியாத
Unexplainedதீர்க்கப்படாத, விடை காணப்படாத
Unqualifiedதகுதியற்ற
Unrelentingகருணையற்ற, அனுதாபமில்லாத
Unsubscribeபதிவு நீக்கல்
Unsuspectedஅவநம்பிக்கையற்ற, சந்தேகம் இல்லாத, சந்தேகத்திற்கு இடமில்லாத
Unteachableகற்கமுடியாத, கற்பிக்க முடியாத
Undergrowthபுதர்கள்
Understatedகுறைத்து
Undertakingசெய்ய வேண்டிய வேலை
Underweightஎடைகுறைவு
Undevelopedவளர்ச்சி அடையாத
Undisclosedவெளியிடப்படாத
Undisturbedசிதைவுறாத
Unfavorableசாதகமற்ற
Unprintableதுஷ்ட
Untouchableதீண்டத்தகாதவர்