Browse Alphabetically: U Online Tamil Dictionary

Words beginning with U

Page 18 of about 19 dictionary results

WordTamil Meaning
Unaccountableபொறுப்பற்ற, பதில் கூறுவேண்டிய தேவையற்ற
Unachievableஅணுகமுடியாத, நெருங்கமுடியாத, சந்திக்க முடியாத, அடையமுடியாத
Unadulterated(பழக்கம், மொழி வழக்கு) தூய, களங்கப்படாத
Unapproachableஅணுக முடியாத, நெருங்க முடியாத
Unbelievableநம்பத்தகாத
Uncompromisingஇணக்கமற்ற
Unfortunatelyதுரதிஷ்டவசமாக
Unhesitatinglyதயக்கமில்லாமல், தயக்கமின்றி
Unintelligibleபுரிந்து கொள்ள முடியாத
Uninterestingஅக்கறையூட்டாத, சுவையற்ற, சுவாரஸ்யமில்லாத
Uninterruptedதொடர்ந்த, இடையறாத, இடைவிடாத
Unprecedentedஇதுவரை இல்லாத, இதற்கு முன் நிகழ்ந்திராத
Unpredictableகற்பனை செய்ய முடியாத
Unaccompaniedஆதரவற்ற
Uncomfortableவருந்தத்தக்க
Unconditionalநிபந்தனை அற்ற
Undercurrentபோக்கு
Underestimateகுறைவாக மதிப்பிடு
Undergraduateஇளங்கலை மாணவர்
Undernourishedஊட்டச்சத்து
Unforgettableமறக்க முடியாத
Unquestionedமுடிசூடா
Unresponsiveசெயற்படாத
Unrestrainedதடையற்ற
Unscrupulousநிர்ணயமற்ற