Browse Alphabetically: U Online Tamil Dictionary

Words beginning with U

Page 14 of about 19 dictionary results

WordTamil Meaning
Unbalanced(உணர்ச்சி) உறுதியற்ற, (பொருளாதாரம்) தளம்பலான
Unbeatableதோற்கடிக்க முடியாத
Unbelieverநம்பிக்கையற்றவர்
Underbellyஅடி வயிறு
Underneathகீழே, அடியில், அடிபாகத்தில்
Underpantsகீழ் உள்ளங்கி
Undershirtபனியன்
Undersizedதேவையிலும் குறைந்த அளவான
Unforgivingமன்னிக்கும் குணமில்லாத, பிழை பொறுக்காத
Unfortunateதுர்அதிஷ்டமுடைய, துர்ப்பாக்கியசாலி, பரிதாபமான
Unknowinglyஅறியாமல், தெரியாமல்
Untalentedதிறமையற்ற, ஆற்றல் இல்லாத
Unthinkingசிந்தனையற்ற, யோசனை இல்லாத
Upbringingதொட்டிற் பழக்கம், குழந்தைப் பிராய வளர்ப்பு முறை
Upholsteryமெத்தை போடுதல்
Utilizableஉபயோகிக்கக்கூடிய, பயன்படுத்தக்கூடிய
Ultravirusஅதிகாரத்தை மீறி
Unabridgedசுருக்கப்படாத
Unassumingஅடக்கமான
Unattachedதனியான
Unattendedயாருமற்ற
Undeniableமறுக்க இயலாத
Underlyingஇடமான
Underscoreமுக்கியத்துவம் கொடு
Understateஅடக்கி கூறு