Browse Alphabetically: U Online Tamil Dictionary
Words beginning with U
Page 1 of about 19 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Ugly | கோரமான, அசிங்கமான |
Unapt | பொருத்தமற்ற |
Unau | தென் அமெரிக்கக் கரடி |
Under | கீழே, அடியில் |
Undo | செய்வதை விடு, திரும்பப்பெறுக |
Unfix | தளர்த்து, கட்டவிழ் |
Unit | அலகு; தொகுதி; பிரிவு |
Up | மேலே, உயரத்தில், மீது, எதிராய், மெல்நோக்கி |
Upon | (talk on)a subject. |
Upset | வேதனைப்படுத்து |
Urdu | உருது |
Urge | துரிதப்படுத்து, தூண்டு, உந்து |
Urged | உநதப்பட்டது |
Urn | இறந்தவர்களின் அஸ்தி அடக்கம் செய்யும் பாண்டம், அஸ்திப் பேழை |
Us | எங்களுக்கு |
Use | பயன்படுத்து, உபயோகப் படுத்து |
Used | பழக்கப்பட்ட |
User | பாவனையாள்; உபபோகிப்பவர்; பயனர் |
Usual | வழக்கமான, சாதாணமான, வாடிக்கையான |
Usurp | பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள், ஆக்கிரமித்துக் கொள் |
Unary | ஒரும |
Uncut | வெட்டப்படாத |
Undue | தகாத |
Unfit | தகாத |
Uvula | உள்நாக்கு |