Browse Alphabetically: T Online Tamil Dictionary
Words beginning with T
Page 9 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Table | அட்டவணை |
Tackle | கையாளுதல், எதிர்த்துப் போராடு |
Talcum | நறுமணச் சுண்ணம் |
Talent | திறமை, திறன் |
Talker | வாயாடி, வம்பளப்பவர், பேச்சாளர், பேசுகின்றவர் |
Taper | மெழுகு திரி |
Teapot | தேநீர் கூஜா |
Thrice | மூன்று தரம், மூன்று தடவை |
Throne | சிம்மாசனம், அரசு கட்டில், அரியனை |
Throng | கூட்டம், கும்பல் |
Thrust | உதைப்பு, பலமாகத் தள்ளு, குத்து, ஊடுருவு |
Tickle | கூச்சம் ஏற்படுத்து (கிசுகிசுப் பூட்டு) |
Topple | தலைகீழாக விழுதல் |
Toward | நோக்கி, திக்காக, இடத்திற்கு, சார்பாக |
Tricky | (விடயம்) தந்திரமாக, நுட்பமாக, நாசுக்காக |
Tryout | சோதித்து பார், சுவைத்து சரி பார் |
Twine | முறுக்கப்பட்ட பலமான கயிறு (நூல்) |
Tempo | போக்கு |
Tether | தாம்பு |
That's | அது |
Though | என்றாலும் |
Toggle | இருநிலை மாற்றி |
Tonsil | தொண்டைச் சதை |
Thrush | கிரந்தி |
Trowel | கரணை |