Browse Alphabetically: T Online Tamil Dictionary
Words beginning with T
Page 10 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Tampon | காய்த்திற்கு மேல் இரத்தப் பெருக்கை நிறுத்தப் பயன்படும் பஞ்சு |
Tandem | இருவர் ஓட்டக் கூடிய மிதி வண்டி |
Tangle | சிக்கலாக்கு |
Target | குறிவை |
Tariff | காப்பு வாரி, கட்டண வீதம் |
Tassel | குஞ்சம் |
Teacup | தேநீர்க் கிண்ணம் |
Thrive | பலமாக வளர் |
Throat | தொண்டை |
Thwart | படகோட்டுபவர் உட்காரக்கூடிய விசுப்பலகை, இடையூறு செய், தடை செய், இடைமறி, நாசம் செய், |
Ticket | சீட்டு, நுழைவுச்சீட்டு |
Tights | உடல் இறுக்கச் கால் சட்டை |
Tissue | திசு |
Titbit | நொறுக்குத்தீனி |
Toddle | மெல்லச்கெல் |
Toilet | கழிவறை, கழிப்பறை, மலசலகூடம், கக்கூசு, ஒதுக்கம் |
Tongue | நாக்கு |
Topics | தலைப்பு |
Troops | இராணுவம், படை, கோஷ்டி, அணி |
Trophy | பரிசுக்கோப்பை, வெற்றிக் கிண்ணம் |
Tropic | பூமியின் மத்திய வலயப் பகுதி |
Troupe | கலைஞர் கூட்டம் |
Truant | மட்டம் போடுபவர் |
Trudge | கஷ்டப்பட்டு நட |
Tinker | தகர வேலை செய்பவன் |