Browse Alphabetically: T Online Tamil Dictionary
Words beginning with T
Page 14 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Tabular | அட்டவணைப்படுத்திய, அட்டவணை முறையில் அமைக்கப்பட்ட |
Tacking | ஒட்டுத் தையல் |
Tactful | நயமுடன்; சாமர்த்தியமாக |
Tactics | உத்திகள்; சூழ்ச்சி முறையள் |
Tadpole | தவளைக்குஞ்சு |
Tainted | கறைப்பட்ட |
Takeoff | (விமானம்) வெளிக் கிளம்பு, (பறவை) பற |
Toenail | கால் நகம் |
Tonight | இன்று இரவு |
Tornado | சூராவளி |
Toronto | கனடாவில் உள்ள ஒரு நகரம் |
Towards | நோக்கி, திக்காக, இடத்திற்கு, சார்பாக |
Tracing | தேடுதல் |
Tractor | இழுவை இயந்திரம், உழவு உந்து |
Transit | கடந்து செல்லும் வழி |
Treacle | வெல்லப்பாகு, சர்க்கரைப்பாகு, தேன்பாகு |
Tremble | நடுங்கு |
Tripper | நாட்டியக்காரி |
Triumph | மிகப் பெரிய வெற்றி |
Trolley | தள்ளு வண்டி |
Ternary | மும்மை |
Thimble | விரல் கவசம் |
Torpedo | கண்ணிவெடி |
Treason | ராஜத்துரோகம் |
Tribute | கப்பம் |