Browse Alphabetically: T Online Tamil Dictionary
Words beginning with T
Page 16 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Tension | இழுவை, மனவழுத்தம், பதற்றம் |
Termite | கரையான் |
Terrain | நிலம், காணி, மனை |
Terrify | அச்சம் ஊட்டு |
Testing | சோதனையிடுதல், பரீட்சித்துப்பார் |
Tetanus | இசிவு நோய், ஏர்ப்பு வலி |
Textual | உரைசார் |
Texture | இழை நய அமைப்பு |
Theater | திரையரங்கு, அரங்கு |
Theatre | அரங்கம், திரையரங்கு |
Theorem | தேற்றம் |
Thereby | ௮த்துடன் |
Thought | சிந்தனை; நினைப்பு |
Tuesday | செவ்வாய்க்கிழமை |
Tuition | கற்றுக் கொடுதல், போதனை |
Tumbler | தம்ளர், குவளை |
Turning | வளைவு, விலகல், திரும்புதல் |
Turnkey | சிறைக்காவலர் |
Tweezer | முள் போன்ற சிறிய பொருளை எடுப்பதற்குப் பயன் படும் இடுக்கி |
Twelfth | பன்னிரண்டாவது |
Twinkle | மன்னுகின்றது |
Twisted | வளைந்த, முறுக்கப்பட்ட |
Typhoon | சூறாவளி |
Typical | உதாரணமான, எடுத்துக்காட்டான, அடையாளமான |
Tempest | புயல் |