Browse Alphabetically: P Online Tamil Dictionary
Words beginning with P
Page 30 of about 39 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Paralysis | பக்கவாதம், முடம் |
Parameter | பரமாணம், சாராமாறி |
Partiality | பாகுபாடு |
Participle | வினைச்சொல்லின் ஓர் உரு, பெயரெச்சம், எச்சவினை |
Partition | பிரிப்பதற்கு உதவும் சுவர் முதலிய பொருள், பாகங்களாகப் பிரித்துப் பங்கிடு |
Passenger | பயணம் செய்பவன் |
Peremptory | மீற இயலாத, கடைசியான |
Pitchfork | குப்பை வாரி |
Plaintiff | வாதி |
Planetoid | வான்கோள் |
Plaything | விளையாட்டுச் சாமான் |
Pointless | பயன்ற்ற, எண்ணமற்ற |
Poisoning | நஞ்சடைதல் |
Policeman | காவலர் |
Political | அரசியல் தொடர்பான |
Privilege | சலுகை, உரிமை |
Probation | (சட்டம்) நன்னடத்தை காரணமாக ஆரம்பக் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் நிபந்தனை விடுதலை |
Procedure | செய்முறை, நடைமுறை |
Professed | வெளிப்படையாக கூறப்பட்ட, வெளியிட்ட, ஒப்புக்கொள்ளப்பட்ட |
Professor | பேராசிரியர் |
Punishable | தண்டனைக்குரிய, தண்டனை வழங்கத்தக்க |
Punishment | தண்டனை |
Physician | மருத்துவர் |
Plentiful | அதிகம் |
Preloaded | முன் பதியவைத்த |