Browse Alphabetically: P Online Tamil Dictionary
Words beginning with P
Page 29 of about 39 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Pacemaker | இதயத்துடிப்பை சீராக்க உடலின் உள்ளே இதயத்துடன் பொருத்தப்படும் கருவி |
Packaging | பொதிகட்டுதல் |
Packboard | கடுதாசி அட்டை, கடுதாசி அட்டைப் பெட்டி |
Paragraph | பந்தி |
Pollution | சற்றுப்புறத் தூய்மைக் கேடு |
Polsterte | மெத்தை போடு |
Potential | ஆற்றல், திறமை |
Powerless | சக்தியற்ற, பலமற்ற, ஆண்மையற்ற |
Practical | நடைமுறைக்குரிய |
Pragmatic | செயல் முறையில் நடவடிக்கை எடு |
Precedent | முன்னுதாரணம் |
Precision | துள்ளியம்,சரி நுட்பம் |
Predation | கொள்ளை, கொள்ளையிடப்பட்ட பொருள் |
Predicate | (மொழி) பயனிலை |
Prefigure | எதிர்நோக்கு, முன்கூட்டி அறி, எதிர்பார் |
Pregnancy | கர்ப்பகாலம், கர்பம் |
Prejudice | தப்பெண்ணம், பாரபட்சம், ஓரவஞ்சனை |
Primitive | அடிப்படை செயல்பாடுகளை பூர்த்திசெய்யக்கூடிய |
Principal | உரிமையாளர் |
Principle | கொள்கை, கோட்பாடு |
Premature | அகால |
Pneumonia | நிமோனியாக் காய்ச்சல் |
Purgative | பேதி மருந்து |
Plaintain | வாழை |
Pole Star | துருவநட்சத்திரம் |