Browse Alphabetically: P Online Tamil Dictionary

Words beginning with P

Page 20 of about 39 dictionary results

WordTamil Meaning
Passionஅதிகமான விருப்பு, வெறுப்பு
Pastimeபொழுது போக்கு
Patientநோயாளி
Patternஅமைப்பு, கோலம்
Paymentசெலுத்துதல், செலுத்தும் பணம், சம்பளம்
Pigmentநிறம்(வர்ணம்) கொடுக்கும் வஸ்து
Pilgrimயாத்ரீகர், புனிதப் பயணி
Placeboநோய் இல்லாதபோதும் நோய் இருப்பதாக விடாப்பிடியாகத் தொல்லை கொடுக்கும் நோயாளர்களுக்கு மர
Plasticபிளாஸ்டிக், ரெஜிபோம், நெகிழ்லி, நெகிழ்வான
Plateauபீட பூமி
Probableசம்பவிக்கக் கூடிய.உண்மையாகக்கூடிய.சாத்தியமான
Probablyஏறக்குறைய, பெரும்பாலும்
Problemபிரச்சினை
Proclaimஅறிவித்தல், பிரகடனம்
Prodigyஆச்சரியப்படத்தக்கத் திறமையுடையவர்
Professவெளிப்படையாக (அ) பகிரங்கமாகச் சொல்
Profileசிறு வாழ்க்கைக் குறிப்பு, பக்கதோற்ற வடிவம்
Progenyகுழந்தைகள் - பொதுவாக, விலங்குகள் மற்றும் தாவரங்களின் அடுத்த தலைமுறை (கன்றுகள்).
Programதிட்டம், நிரல்
Protocolவரைமுறை, உடன்படு நெறிமுறை
Perforyகிழிதாள்
Pertainசார்ந்திரு
Pleiadesகார்த்திகை நட்சத்திரம்
Pan Cakeதோசை
Pedigreeபரம்பரை