Browse Alphabetically: P Online Tamil Dictionary
Words beginning with P
Page 23 of about 39 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Paasword | கடவுச்சொல் |
Paradigm | உதாரணம் |
Paradise | பேரின்பம் தரும் ஓர் இடம், சொர்க்கம் |
Paraffin | பரபின் மெழுகு |
Parallel | இணையான, ஒரே போக்கான |
Paralyse | செயல் முடக்கம் |
Pawnshop | வட்டிக் கடை, அடகுக் கடை |
Payments | கொடுக்கப் பட்டவை |
Peaceful | அமைதியான, சமாதானமான, (விலங்கு) சாதுவான |
Peculiar | தனிப்பட்ட, தனித்துவமாக |
Pedestal | பீடம் |
Pedicure | காலில் வளரும் ஆணிகளை வெட்டி காலின் பாதங்களை பராமரி, பாதங்களைப் பராமரி |
Peduncle | தண்டு |
Peerless | ஒப்பற்ற |
Penalise | குற்றம் சாட்டுதல், தண்டித்தல் |
Penknife | சிறிய கத்தி |
Pharmacy | மருந்தாக்கவியல் |
Pheasant | காட்டுக் கோழி |
Polarity | காந்த சக்தி |
Politics | அரசியல் |
Polonium | அனலியம் |
Polstern | மெத்தை போடு |
Polygamy | பலதார மணம் |
Populate | குடியேற்றப்பட்ட, குடியேற்ற |
Portable | கையடக்கமான, எங்கும் எடுத்துச் செல்ல வல்ல (அ) எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய |