Browse Alphabetically: O Online Tamil Dictionary

Words beginning with O

Page 13 of about 15 dictionary results

WordTamil Meaning
Occupationபணி, வேலை, தொழில்
Occurrenceநிகழ்ச்சி, சம்பவம்
Objectively(தீர்ப்பு) பாரபட்சமற்ற, உண்மையான
Observanceசெய்தல்
Observationகவணிப்பு, கவணித்தல்
Obstructionதடை, இடையூறு, இடைஞ்சல்
Omnipotenceசர்வ வல்லமை
Omniscientஎல்லாம் அறிந்த, சர்வ ஞானமும் பெற்ற
Opportunismசந்தர்ப்பவாதம்
Opportunistசந்தர்ப்பவாதி
Opportunityவாய்ப்பு, சமயம்
Oppositionஎதிர்க்கட்சி, எதிர்தரப்பு
Optimisticஅனைத்தும் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கையுடைய
Orientationதகவல், நடத்தை, செயல்
Ornithologyபறவையியல்
Orthographyஎழுத்ததிகாரம்
Oscillationஅலைவு
Overactingமிகைநடிப்பு
Overdevelopஅதிக விருத்திபெற்ற
Overvaluedஅதிகமாக மதிப்பிடப்பட்ட, தகுதிக்கு மீறிய
Overweightஎடை கூடுதலாக இருத்தல்
Oppressionஅடக்குமுறை
Outputtingவெளியிடல்
Overlappingஉடன்நிகழ்வு
Occupationsதொழில்கள்