Browse Alphabetically: I Online Tamil Dictionary
Words beginning with I
Page 11 of about 24 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Icecream | குளிர்களி , பனிப்பாகு |
Idealist | உயரிய பண்புடையவர் |
Identical | அதுவேயான, பொருத்தமுள்ள, எல்லாவகையிலும் ஒத்த |
Ignition | எரியத் தூண்டுதல் |
Impatient | பொறுமை இல்லாமல் |
Impedance | மறிப்பு |
Imperator | சக்கரவர்த்தி, மன்னன் |
Imperfect | நிறைவடையாத, குறைபாடுள்ள, முழுமையடையாத |
Implement | அமுல் படுத்து |
Indicate | சுட்டிக் காட்டு |
Inedible | உண்ணத்தக்காத |
Instigate | தூண்டிவிடு |
Insurance | காப்பீடு, காப்புறுதி |
Interrupt | டைமறி |
Intervene | தலையிடு, குறுக்கிடு |
Interview | நேர்முகத்தேர்வு |
Intestine | குடல் |
Intrinsic | அடிப்படையான,நிர்ணயிக்கப்பட்ட,இயற்கையான,பிறவிக்கூறான,சொந்த குணாதிசயமான |
Intuition | உள்ளுணர்வு, இயலுணர்வு |
Imperial | கம்பீரமான |
Improved | மேம்படுத்தப்பட்ட |
Interests | ஆர்வம் |
Interlace | இடைப்பின்னல் |
Intrusion | தலையீடு |
Idolator | உருவ வழிபாடு செய்பவர் |