Browse Alphabetically: I Online Tamil Dictionary
Words beginning with I
Page 10 of about 24 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Identify | ௮டையாளம் காட்டு |
Identity | அடையாளம் |
Ideogram | படவெழுத்து |
Ideology | சித்தாந்தம் |
Ignorant | (சிறு பிள்ளை) அறியாத, அறிவற்ற, படிக்காத |
Immortal | சிரஞ்சீவி, சாவு இல்லாத, முடிவில்லாத, அழிவற்ற |
Immunise | நோய்த் தடுப்பு சக்தியளி |
Immunity | தடுப்புத்தன்மை |
Immunize | நோய்த் தடுப்பு சக்தியளி |
Imposter | ஏமாற்றுக்காரர், மற்றவர்போல வேடமிடுபவர் |
Imprison | சிறைப்பிடி |
Impunity | நஷ்டம், தீங்கு, தண்டணை என்பவற்றிலிருந்து விதிவிலக்கு |
Indexing | அகவரிசைப் படுத்தல் |
Indirect | மறைமுகம், நேரல்லாத |
Industry | கைத்தொழில் |
Informal | சாதாரணமாக, முறைப்படிஅல்லாமல் |
Implicit | உள்ளடக்கமான |
Impolite | மரியாதை அற்ற |
Improper | தகுதியற்ற |
Inductor | மின்னோட்டி |
Insolent | துடுக்கான |
Instance | உதாரணமாக |
Instinct | உள்ளுணர்வு,சுபாவம் |
Inverter | புரட்டி |
Isthumas | பூசந்தி |