Browse Alphabetically: C Online Tamil Dictionary
Words beginning with C
Page 1 of about 52 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Cab | வாடகை உந்து வண்டி |
Cad | போக்கிரி |
Cafe | தேநீர்ச்சாலை, உணவகம் |
Cage | கூண்டு |
Cake | இனிரொட்டி, கேக் |
Calf | கெண்டைக்கால் பின் தசை |
Call | அழை, கூப்பிடு |
Calm | (காற்று) அமைதியான |
Camp | முகாம், கூடாரம் |
Can | முடியும், கூடும் |
Cap | குல்லாய் |
Car | மகிழுந்து |
Cat | பூனை |
Cd | குறுந்தட்டு |
Cop | காவல் துறை அதிகாரி |
Cot | கட்டில் |
Cow | மாடு, பசு |
Cry | அழு |
Cub | சிங்கக்குட்டி |
Cup | கோப்பை |
Cur | தாழ்ந்த ஜாதி நாய், இழிநாய் |
Cut | வெட்டுக |
Cr | ௷ |
Cue | காண்க |
Cod | ஒரு வகைக் கடல்மீன் |