Browse Alphabetically: C Online Tamil Dictionary
Words beginning with C
Page 5 of about 52 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Cabby | வாடகை வண்டி ஓட்டுநர் |
Cabin | குடிசை |
Cable | கம்பி, வடம் |
Cacao | கொக்கோ |
Cache | பதுக்ககம் |
Cadge | யாசி, மற்றவரை அண்டி வாழ் |
Camel | ஒட்டகம் |
Campy | சுவையற்ற |
Canal | கால்வாய் |
Candy | மிட்டாய் |
Canny | கூர்ந்து கவனிக்கின்ற, சற்றுக் கூர்ந்து கவனிக்கின்ற |
Canoe | சிறிய படகு |
Cargo | சரக்கு |
Carol | நத்தார் கால அல்லது யேசுவின் பிறப்பைக் குறிக்கும் பாடல் |
Carry | எடுத்துச் செல் |
Carve | உளியால் செதுக்கு |
Caste | திணை |
Catch | பிடி, கைப்பற்று |
Cater | பரிமாறு |
Cause | உண்டுபன்னு, ஏற்படுத்து, தூண்டு |
Cease | நிறுத்து |
Cedar | தேவதாரு போன்ற ஒரு மரம் |
Chafe | தேய் |
Coop | கோழிக் கூண்டு |
Cess | வரி |