Browse Alphabetically: T Online Tamil Dictionary

Words beginning with T

Page 25 of about 29 dictionary results

WordTamil Meaning
Tachometerவேகமானி
Tambourineகஞ்சிரா
Tamileelamதமிழ் ஈழம்
Telescopicதொலைநோக்கி
Temptationசபலம்
Theologianவேத விற்பனர், மதக் கல்வி கற்றவன்
Thirtyfiveமுப்பத்தைந்து
Thirtyfourமுப்பத்திநான்கு
Thirtynineமுப்பத்தொன்பது
Thousandthஆயிரமாவது
Thriftlessசிக்கனமற்ற, ஊதாரித்தனமான
Thrombosisகுருதி நாடி முற்றாகச் சுருங்குதல்
Thumbprintபெருவிரல் அடையாளம்
Tirelessluஒயாமல்
Tirelesslyஅயர்வே அடையாமல்
Tirukkuralகற்க கசடற கற்பவை - கற்றபின், நிற்க அதற்குத் தக.
Toiletriesகுளியலறை தொடர்பான பொருட்கள்
Transitionஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுதல், மாறுதல்.
Travelogueபயணம் பற்றிய தகவல்
Tremendousமிகச்சிறந்த, பெரிய
Typographyஅச்சுக்கோர்த்தல் கலை
Transcribeபுறதேக்கக படியெடு
Transcriptதொலையாணைக் குறிப்பு
Transducerகுறிப்பு மாற்றி
Tooth Acheபல்வலி