Browse Alphabetically: T Online Tamil Dictionary
Words beginning with T
Page 21 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Tabletop | அகன்ற பலமான பலகை |
Tabulate | பட்டியலிடு |
Takeaway | சிற்றுண்டிக் கூடம் |
Talented | ஆற்றல் மிக்கவர் |
Tangerine | சிறிய ஆரஞ்சுப் பழம் |
Tasteless | சுவையற்ற |
Teenager | பதின்ம வயதினர் |
Telegram | தந்தி |
Telegraph | தந்தி அனுப்பு |
Telephone | தொலைபேசி |
Telephoto | (ஒளிப்பதிவுக் கருவி)தொலைத்தூரப் படம் எடுக்கப் பயன்படும் கண்ணாடி வில்லை |
Telescope | தொலைகாட்டி (தொலைநோக்கி), வானோக்கி |
Teleview | தொலைத் தகவல் காட்சி |
Template | வார்ப்புரு |
Tendency | போக்கு |
Terminal | முனையம் |
Thirtyone | முப்பத்தொன்று |
Thirtysix | முப்பத்தாறு |
Threshold | வாயிற்படி, வாசற்படி |
Timeline | காலவரிசை |
Touching | மனத்தை உருக்கு |
Twentysix | இருபத்தாறு |
Twentytwo | இருபத்திரண்டு |
Tarpaulin | தார் துணி |
Terminate | முடி,முடிவு கட்டு |