Browse Alphabetically: S Online Tamil Dictionary
Words beginning with S
Page 9 of about 54 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Siege | முற்றுகை, முற்றுகையிடு, நெடுநாட்கள் நீடிக்கும் நோய் |
Sieve | சல்லடை |
Sight | பார்வை சக்தி |
Signs | அறிகுறி |
Silly | சிறுபிள்ளைத்தனமாக |
Since | ஒரு குறிப்பிட்ட காலம் முதல், என்பதால், முதல், இருந்து |
Sinew | தசையையும் எலும்பையும் இணைக்கும் நார், தசை நார் |
Siren | சங்கு |
Sixth | ஆறாவது |
Sixty | அறுபது |
Skill | திறமை(கள்), திறன், திறம் |
Skirt | குட்டைப் பாவாடை |
Skull | மண்டை ஓடு |
Slang | பேச்சு வழக்கில் உள்ள சொற் தொடர், கொச்சை மொழித் தொடர் |
Slate | கற்பலகை |
Slave | அடிமை |
Sleep | நித்திரை |
Slice | துண்டு |
Slide | சறுக்கம்; படவில்லை |
Slope | சரிவு, இறக்கம் |
Sloth | தேவாங்கு |
Slump | வியாபார மந்தம், கிராக்கியின்மை, விலை வீழ்ச்சி |
Small | சின்ன, சிறிய |
Smart | கெட்டிக்காரர்; கம்பீரத்தோற்றமுடைய |
Smash | இடி, நொறுக்கு |