Browse Alphabetically: S Online Tamil Dictionary

Words beginning with S

Page 15 of about 54 dictionary results

WordTamil Meaning
Sabbatயூதர்களினால் ஓய்விற்காகவும், மத வழிபாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்ட வாரத்தின் ஏழாவது நாள்
Sachetசிறு பை
Sacredபுனிதமான
Sacrumஇடுப்பு, இடுப்பு முள்ளந் தண்டு எலும்புடன் இணையும் பாகம்
Saddenதுயரப்படு, விசனமடை, துயரப்படச் செய்
Saddleசேணம்
Sadism(மனநோய்) துன்புறுத்தி பாலின்பம் பெறுதல், மற்றவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கி மகிழ்சியடைதல்
Sadistதுன்புறுத்தி பாலின்பம் பெறுபவர்
Safariகுறிப்பாக தென் ஆபிரிக்கா வனப் பயணம்
Safelyபாதுகாப்பாக
Safetyபாதுகாப்பு, ஆபத்தின்மை
Sailorகடலோடி, மாலுமி
Salaryஊதியம், சம்பளம்
Salineஉப்பு வேலை
Salivaஎச்சில்
Salmonஅரக்கு
Saloonவரவேற்பறை
Saluteவாழ்த்துக்கூறு
Salverதாம்பாளம், தட்டு
Swarmபிழைத் தொகுதி
Snallநத்தை
Sareeசேலை
Sheafகதிர்க்கட்டு
Stropதோல் சாணை
Slingகவண்