Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 16 of about 29 dictionary results
Word | Tamil Meaning |
---|---|
Rachitis | குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்புருக்கி நோய், உயிர்ச்சத்துடி, கல்சியம் |
Radiant | கதிர் வீச்சு, பிரகாசமான |
Rampage | பதற்றம், பதற்றமான சூழ்நிலை |
Recently | அண்மையில், சமீபத்தில் |
Reckless | கவனக்குறைவான |
Recorder | புல்லாங் குழல் போன்ற இசைக் கருவி |
Reflect | பிரதிபலி |
Regalia | முடிசூட்டு விழாவிற்கான அரச சின்னங்கள் |
Regions | பிராந்தியங்கள் |
Remorse | தவறுக்கு வருந்துதல், கழிவிரக்கம் |
Removed | அகற்று |
Revenger | பழிக்குப்பழிவாங்குபவர் |
Revision | தி௫த்தம் |
Revolver | கைத் துப்பாக்கி |
Roseate | ரோஜா நிறமுள்ள, ரோஜா போன்ற |
Resizing | மறுஅளவாக்கம் |
Rigorous | கடுமையான |
Robotics | எந்திரனியல் |
Rollback | பின் உருள்தல் |
Rollover | சுற்றிக் கொள்ளல் |
Redgram | துவரை |
Rickets | கருணைச்சூடு |
Ringworm | படர்தாமரை |
Red Gram | துவரை |
Rosewood | கருங்காலி |