Browse Alphabetically: R Online Tamil Dictionary

Words beginning with R

Page 11 of about 29 dictionary results

WordTamil Meaning
Rabbitமுயல்
Rabiesவிலங்குகளுக்கான நீர் வெறுப்பு நோய், (விலங்கு) வெறி நோய்
Racingஓட்டப் பந்தயம்
Racismஇனவெறி, சாதி வெறி
Radishமுள்ளங்கி
Radiumறேடியம் (இதன் இரசாயனக் குறியீடு Ra)
Radiusஆரம், ஆரைவிட்டம்
Raffiaபனை நாக்கயிறு
Raisinஉலர்ந்த திராட்சை
Rampartமதில்
Rancidகெடுப்போன, ஊசிப்போன
Randomகுறிப்பிலா
Ransomபிணைப்பணம்
Rapierகுத்து வாள்
Rattledநிலைகுலைந்து போ
Recastபுது வடிவத்தில் மீண்டும் வார்த்தெடு, மறுபடியும் உருவாக்கு
Recordபதிவு செய், பதிவேடு
Reduceகுறை
Refuseமறு
Requestமனு,கோரிக்கை,விண்ணப்பம்
Requireகேள், வேண்டு
Rescindஇரத்துசெய்
Roosterசேவல்
Roundedமட்டமாக்கப்பட்ட எண்ணிக்கையில் (உதாரணம் 5967 என்பது 6000 எனக் கூறுதல்)
Rubbishகுப்பை